மரண சாசனம்
மரண சாசனம் – 2:180, 2:182, 2:240, 4:11, 4:12, 5:106, 36:50
மரண சாசனம் செய்பவனிடம் தவறு நேரக் கண்டால் திருத்தும் கடமை – 2:182
மரண சாசனம் நிறைவேற்றுதல் – 4:11,12
யாசித்தல்
யாசிக்கலாகாது – 2:273
பொருள் வசதியை மறைத்தல்
பொருள் வசதியை மறைக்கக் கூடாது – 4:37
நெருங்கிய உறவினர் வீட்டில்
நெருங்கிய உறவினர் வீட்டில் அவர்களின் அனுமதியின்றி உணவுப் பொருட்களை மட்டும் உண்ணலாம் – 24:61
வாரிசுரிமைச் சட்டம்
வாரிசுரிமைச் சட்டம் – 4:7, 4:11, 4:12, 4:33, 4:177
உணவு
வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு அனுமதி – 5:5
விலக்கப்பட்ட உணவு – 2:173, 5:3, 6:145, 16:115
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதைத்தான் உண்ண வேண்டும் – 5:4, 6:118
உண்ண மறுப்பது நிராகரிப்பு – 6:118,119, 6:121,
அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் உண்ணக் கூடாது – 6:121, 22:36,
கடல்வாழ் உயிரினம் ஹலால் – 5:96, 16:14, 35:12
இஹ்ராமில் கடல் வேட்டை தடையில்லை – 5:96
ஹலாலை ஹராமாக்கக் கூடாது – 5:87, 6:140, 9:37, 10:59, 16:116, 66:1
தன்னிச்சையாக ஹராமாக்குதல் – 6:143-144
வேட்டைப் பிராணிகள் மூலம் வேட்டையாடலாம் – 5:4
வேட்டைக்கு அனுப்பும்போது இறை நாமம் கூறுதல் – 5:4
துப்பாக்கி, அம்பு, ஈட்டி போன்றவை மூலம் வேட்டையாடலாம் – 5:4
ஹலாலை ஹராமாக்குவதும் குற்றம் – 5:87