மணமக்களுக்கான துஆ– supplicating for the newlywed
நபி (ஸல்) அவர்கள், (திருமணத்தில்) மணமக்களுக்காக, “பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”
(அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக, நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக) என்று கூறி பிரார்த்திப்பார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1007
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
Abu Hurairah narrated that:
When supplicating for the newlywed, the Prophet would say: (Barak Allahu laka wa baraka alaik, wa jama’a bainakuma fi khair.) “May Allah bless you and send blessings upon you, and bring goodness between you.
Jami` at-Tirmidhi 1007