அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
——————————————————-
பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர். *நாங்களும் முந்தைய எங்களின் முன்னோர்களும் மரணித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகும்போது உயிர்ப்பிக்கப்படுவோமா?* என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنْثِ الْعَظِيمِ
وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا
وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ
أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ
And they used to persist in immense wrongdoing. And they used to say, *When we are dead and turned into dust and bones, are we to be resurrected? And they used to say, “When we are dead and turned into dust and bones, are we to be resurrected?*
(*56.Surah Al Waqi’ah 46~48)*
————————————————————-
Justice for *ASIFA*