__________________________
பெண்களில் சிறந்தவர்கள்….
——————————
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*தனது கணவரை அதிகம் நேசிப்போரும்; அதிகம் குழந்தையை பெற்றுக்கொள்வோரும்; அவருக்கு கட்டுப்படுவோரும்; அன்பு செலுத்தக்கூடியவர்களும்; அல்லாஹ்வை அஞ்சி நடப்போருமே உங்கள் பெண்களில் சிறந்தவர்கள் ஆவார்கள்*.
*தனது அலங்காரத்தை வெளிப்படுத்தி; பெருமையுடன் நடந்துக் கொள்வோரே உங்கள் பெண்களில் தீயவர்கள் ஆவார்கள். இவர்கள், நயவஞ்சகர்கள் ஆவார்கள். இவர்கள் அலகும் கால்களும் சிவந்த நிறமுடைய காகத்தைப் போன்றே தவிர சொர்க்கத்தில் நுழையமாட்டார்கள்*.
அறிவிப்பவர்: அபூஉதைனா (ரலி)
நூல்: பைஹகீ 13478