நம்பிக்கையுடனும், மறுமை நன்மையை எதிர்பார்த்தும் ‎ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று, தொழுகை நடத்தி, ‎அடக்கம் செய்யும் வரை உடன் இருப்பவர் இரண்டு கீராத் ‎நன்மையுடன் திரும்புகிறார். ஒரு கீராத் என்பது உஹத் ‎மலையளவு நன்மை. ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று ‎தொழுகையில் கலந்துவிட்டு அடக்கம் செய்வதற்கு முன் ‎திரும்புபவர் ஒரு கீராத் நன்மையுடன் திரும்புகிறார் என்று நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.‎

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *