நபி – ரசூல் வேறுபாடு

 

ரசூலுக்கும் வேதம் – 2:129, 2:151, 2:252, 3:164, 3:184, 4:136, 5:15, 5:67, 5:83, 6:130, 7:35, 9:97, 35:25, 39:71, 57:25, 62:2

 

நபிக்கும் வேதம் – 2:136, 2:213, 3:79, 3:81, 3:84, 5:81, 19:30, 37:112-117, 29:27, 45:16, 57:26

 

நபியும், ரசூலும் ஒன்றே – 7:157, 7:158, 9:61, 19:51, 19:54, 43:6

 

ரசூலுக்குத் தனி மார்க்கம் – 9:33, 10:47, 17:15, 48:28, 61:9

 

நபிக்குத் தனி மார்க்கம் – 19:49, 66:8

 

நபி, ரசூல் வேறு என்று கருதும் வகையில் ஒரே ஒரு வசனம் – 22:52

 

இது குறித்து மேலும் அறிய 398வது குறிப்பைப் பார்க்கவும்.

 

ஒரே சமுதாயத்துக்குப் பல தூதர்கள்

 

மூஸா, ஹாரூன் இருவரும் ஒரு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்ட நபிமார்கள் – 10:75, 19:53, 20:30, 21:48, 23:45, 25:35, 26:13, 28:34

 

ஏக காலத்தில் மூன்று தூதர்கள் ஒரு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டனர் – 36:13

 

இப்ராஹீம் நபியும், லூத் நபியும் ஏககாலத்தில் இறைத்தூதர்களாக வெவ்வேறு சமுதாயத்துக்கு அனுப்பப்பட்டனர் – 11:70, 11:74, 21:71, 29:26, 29:32

 

ஒரே காலத்தில் ஒரே ஊரில் ஸக்கரிய்யா, யஹ்யா, ஈஸா ஆகியோர் நபிமார்களாக இருந்துள்ளனர் – 19:7-34

 

ஒவ்வொரு மொழிக்கு ஒரு நபி – 14:4

 

ஒரு சமுதாயத்துக்கு ஒரு நபி

 

ஒரு சமுதாயத்துக்கு ஒரு நபி – 10:47, 16:36, 23:44, 28:59

 

நபிமார்களிடையே வேற்றுமை காட்டுதல்

 

நபிமார்களிடையே வித்தியாசம் உண்டு – 2:253, 17:55

 

நபிமார்களிடையே வேற்றுமை கூடாது – 2:136, 2:285, 3:84

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *