நபிமார்கள் இறைவனின் அடிமைகளே

 

நபிமார்களும் இறைவனின் அடிமைகளே – 2:29, 3:79, 8:41, 11:31, 17:1

 

மறுமையில் அனைவரும் அடிமையாகவே வருவார்கள் – 19:93

 

பிரார்த்திக்கப்படும் அனைவரும் அடிமைகளே – 7:194, 18:102

 

ஈஸா நபியும் அல்லாஹ்வின் அடிமை தான் – 4:172, 5:17, 19:30, 43:59

 

நூஹ் நபியும் அடிமை தான் – 17:3, 37:81, 54:9, 66:10

 

ஸக்கரியா நபியும் அடிமை தான் – 19:2

 

தாவூது நபியும் அடிமை தான் – 38:17

 

ஸுலைமான் நபியும் அடிமையே – 38:30

 

அய்யூப் நபியும் அடிமையே – 38:41, 38:44

 

லூத் நபியும் அடிமையே – 66:10

 

இப்ராஹீம் நபியும் அடிமையே – 37:111, 38:45

 

இஸ்ஹாக் நபியும் அடிமையே – 38:45

 

யாகூப் நபியும் அடிமையே – 38:45

 

மூஸா நபியும் அடிமையே – 37:122

 

ஹாரூன் நபியும் அடிமையே – 37:122

 

இல்யாஸ் நபியும் அடிமையே – 37:132

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் அடிமை

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் அடிமையே – 2:23, 8:41, 17:1, 18:1, 25:1, 53:10, 57:9, 72:19, 96:10

 

இறைவனின் ஆற்றலில் எந்த ஒன்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இல்லை – 6:50, 7:188

 

அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இல்லை – 3:127, 6:50, 7:188, 10:49, 10:107

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தமக்கே நன்மை செய்ய முடியாது – 6:17, 7:188

 

ஷைத்தானிடமிருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் தான் பாதுகாப்புத் தேட வேண்டும் – 23:97

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் அல்லாஹ் தான் மன்னிக்க வேண்டும் – 4:106, 9:43, 23:118, 48:2

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தண்டிக்க நினைத்தால் யாரும் காப்பாற்ற முடியாது – 6:17, 67:28

 

நேர்வழியில் சேர்ப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அதிகாரத்தில் இல்லை – 2:264, 3:8, 6:35, 6:52, 10:99, 17:74-, 28:56

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறை அதிகாரமில்லை – 3:128, 4:80

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உள்ளமும் அல்லாஹ்வின் கையில் – 17:74

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மனிதரே – 3:144, 11:12, 18:110, 41:6

 

எதிரிகளை அழிக்கும் அதிகாரம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் இல்லை – 6:57

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *