நபிமார்கள்
நபி என்ற சொல் அறிவிப்பவர் என்று பொருள்படும். இஸ்லாமிய மரபில் இறைவனிடமிருந்து செய்தியைப் பெற்று மக்களுக்கு அறிவிப்பவர் என்று பொருள்.
நபிமார்கள் எத்தனை பேர் என்பது குறித்து குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலோ குறிப்பிடப்படவில்லை.
நபிமார்கள் என்பதும், தூதர்கள் என்பதும் இருவேறு தகுதிகளை உடையது என சிலர் கூறுகின்றனர். இதற்குச் சான்று இல்லை.