நபிகள் நாயகம்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை – 10:16

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறப்பு – 8:33, 9:128, 17:79

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதவும் படிக்கவும் தெரியாது – 7:157,158, 25:4,5, 29:48

 

முந்தைய வேதங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி முன்னறிவிப்பு – 2:146, 6:20, 7:157

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் – இறுதி நபி – 4:79, 4:170, 7:158, 9:33, 10:57, 10:108, 14:52, 21:107, 22:49, 25:1, 33:40, 34:28, 62:3

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்ராஹீமின் வழித்தோன்றல் – 2:129

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கனிவும், மென்மையும் – 3:159

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் ஏதும் அறியாமல் இருந்தனர் – 4:113, 42:52, 93:7

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் பாதுகாப்பு பெற்றனர் – 5:67

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விமர்சனங்களுக்கு கவலைப்பட்டனர் – 6:33, 10:65, 11:12, 16:127, 27:70

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தூதர் அனுப்பப்படாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் – 6:156, 32:3, 36:6

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பைத்தியம் என்றனர் – 7:184, 15:6, 23:70, 34:46, 37:36, 44:14, 52:29, 68:2, 68:51, 81:22

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஊரை விட்டு வெளியேற்றப்பட்டனர் – 8:5, 8:30, 9:40

 

இறைவனின் தனி அன்பு – 8:33

 

அபூபக்ருடன் ஹிஜ்ரத் – 9:40

 

தவறை இறைவன் சுட்டிக் காட்டுதல் – 3:128, 8:67, 9:43, 9:80, 9:84, 9:101, 9:108, 11:12, 18:6, 26:3, 28:56, 66:1, 80:1

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமுதாயம் சிரமப்படுவதற்காக கவலைப்பட்டனர் – 9:128, 26:3

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சமுதாயத்தின் மீது அதிக அன்புடையவர் – 9:61, 9:128, 16:127, 18:6, 27:70, 33:6, 35:8,

 

மந்திரவாதி என்றனர் – 10:2, 38:4

 

நபியாகும் முன் பரிசுத்த வாழ்க்கை – 10:16

 

மனைவி, மக்கள் இருந்தனர் – 13:38, 33:6, 33:28-36

 

மிஃராஜ் பயணம் – 17:1, 17:60, 32:23, 53:13,14, 53:15, 53:18

 

சூனியம் வைக்கப்பட்டவர் என்றனர் – 17:47, 25:8

 

மறுமையில் புகழிடம் – 4:41, 16:89, 17:79, 68:3, 92:21, 93:5, 108:1

 

விரட்டியடித்த ஊருக்கு திரும்பிச் செல்லுதல் – 28:85

 

நற்குணம் – 68:4, 3:159

 

கவிதை தெரியாது – 36:69

 

சிறு வயதில் பெற்றோரை இழந்தார் – 93:6

 

பின்னர் வசதி படைத்தவராக ஆனார் – 93:8

 

பேரும், புகழும் – 94:4

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *