தீய பண்புகள்

 

கேள்விப்படுவதைப் பரப்புதல்

 

கேள்விப்படுவதைப் பரப்பக் கூடாது – 4:83

 

கெட்ட எண்ணம்

 

கெட்ட எண்ணம் பாவத்திற்கே வழிவகுக்கும் – 49:12

 

மனோ இச்சை

 

மனோ இச்சையைப் பின்பற்றுதல் – 2:120, 2:145, 4:135, 5:48,49, 5:77, 6:56, 6:119, 6:150, 7:176, 18:28, 19:59, 20:16, 25:43, 28:50, 30:29, 38:26, 42:15, 45:18, 45:23, 47:14, 47:16, 53:23, 54:3

 

கோழைத்தனம்

 

கோழைத்தனம் கூடாது – 2:243, 4:77, 8:15, 33:13, 33:19, 47:20

 

கோபம் கொள்வது

 

தீமையைக் காணும்போது கோபம் கொள்ளலாம் – 7:150, 7:154, 20:86

 

இறைவனிடம் கோபித்தல் கடும் குற்றம் – 21:87

 

கோபம் கொள்வது கெட்டவர்களின் குணம் – 3:119, 33:25

 

கோபத்தை அடக்க வேண்டும் – 3:134

 

பொய்ச் சத்தியம்

 

பொய்ச் சத்தியத்துக்கு நியாயம் கற்பித்தல் – 4:62, 9:107

 

பொய்ச் சத்தியம் நயவஞ்சகர்கள் குணம் – 58:14

 

பொய்ச் சத்தியத்தைக் கேடயமாகப் பயன்படுத்துவோர்க்கு கடும் தண்டனை – 58:16, 63:2

 

தந்திரம் செய்தல்

 

தந்திரம் செய்தல் – 12:62

 

நல்ல நோக்கத்தில் தந்திரம் செய்தல் – 12:70

 

தந்திரத்துக்கு அனுமதி – 12:76,77

 

குழப்பம் ஏற்படுத்துதல்

 

குழப்பம் செய்தல் நயவஞ்சகர்களின் குணம் – 2:11

 

குழப்பம் செய்தல் தீயவர்களின் குணம் – 2:27

 

குழப்பம் செய்யத் தடை – 2:60, 7:56, 7:74, 7:85

 

குழப்பத்தை அல்லாஹ் விரும்ப மாட்டான் – 2:205, 5:64

 

குழப்பம் செய்தால் உலகில் கடும் தண்டனை – 5:33

 

குழப்பம் செய்தால் மறுமையிலும் கடும் தண்டனை – 5:33, 13:25

 

வணிகத்தில் நேர்மையின்மையும் குழப்பத்தில் அடங்கும் – 7:85, 11:85, 26:183

 

நல்வழி செல்வதைத் தடுப்பதும் குழப்பத்தில் அடங்கும் – 7:86, 16:88

 

எளியோரைத் தாழ்த்துவதும் குழப்பம் தான் – 28:4

 

நன்மை செய்ய மறுப்பதும் குழப்பத்தில் அடங்கும் – 28:77

 

குழப்பம் விளைவிக்காதவர்க்கே சொர்க்கம் – 28:83

 

அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பாததும் குழப்பத்தில் அடங்கும் – 29:36

 

உறவினரைப் பகைப்பதும் குழப்பத்தில் அடங்கும் – 47:22

 

அவசரப்பட்டு முடிவெடுத்தல்

 

தீர விசாரிக்காது முடிவு செய்தல் – 49:6

 

மனிதன் அவசரக்காரன் – 17:11, 21:37

 

நல்லதற்கு அவசரப்படலாம் – 20:84

 

எந்தக் காரியத்திலும் எல்லை மீறக் கூடாது – 3:147

 

வீண் விரயம் கூடாது – 4:6, 6:141, 7:31, 17:27, 17:29, 25:67

 

வதந்திகளைப் பரப்புதல்

 

வதந்தி பரப்புவது கடும் குற்றம் – 24:15

 

வதந்தி பரப்புவோருக்குக் கடும் தண்டனை – 24:11, 24:19

 

வதந்தி பரப்பக் கூடாது – 4:83

 

இரகசியம் பேசுதல்

 

மூன்று விஷயங்கள் தவிர மற்றவைகளில் இரகசியம் பேசுவதில் நன்மையில்லை – 4:114

 

இரகசியம் பேசுவது தீயோரின் பண்பு – 21:3

 

இறைவனுக்குத் தெரியாமல் இரகசியம் பேச முடியாது – 58:7, 9:78

 

இரகசியம் பேசத் தடை – 58:8

 

பிறருக்கு உதவுதல், இறையச்சம் தவிர மற்ற விஷயங்களில் இரகசியம் கூடாது – 58:9

 

இரகசியம் பேசுதல் ஷைத்தான் வேலை – 58:10

 

தீய பேச்சுக்கள் பேசுதல்

 

தீய பேச்சுக்கள் அல்லாஹ்வுக்குப் பிடிக்காது – 4:148

 

அநீதி இழைக்கப்பட்டவன் தீய பேச்சுக்கள் பேசுவதில் குற்றமில்லை – 4:148

 

பயனற்ற பேச்சுக்கள்

 

பயனற்ற பேச்சுக்கள் கூடாது – 23:3,

 

பயனற்ற பேச்சுக்கள் பேசுவோர்க்குத் தண்டனை – 31:6

 

பட்டப் பெயர் சூட்டுதல்

 

பட்டப் பெயர் சூட்டி இழிவுபடுத்துதல் – 49:11

 

துருவி விசாரித்தல்

 

துருவி விசாரிக்கக் கூடாது – 49:12

 

அவதூறு

 

அவதூறு கூடாது – 4:112, 4:156, 24:4, 24:6, 24:11,12,13, 24:16, 24:23, 33:58, 60:12

 

தான் செய்ததை அடுத்தவர் மீது சுமத்துதல் – 4:112

 

பெண்கள் மீது அவதூறு – 24:4, 24:11, 24:23

 

அவதூறைக் கேட்டால் கண்டிக்க வேண்டும் – 24:16

 

நல்லோர் மீது பழிபோடுதல் – 33:58

 

கேலியும் பரிகாரமும்

 

கேலி செய்தல் நயவஞ்சகர்கள் பண்பு – 2:14, 9:64

 

கேலி செய்தல் மூடர்கள் பண்பு – 2:67, 5:58

 

கேலி செய்வோரைப் புறக்கணித்தல் – 4:140, 5:58

 

நல்லோர், நபிமார்கள் கேலி செய்யப்பட்டனர் – 6:5, 6:10, 9:64, 9:65, 11:8, 11:38, 15:11, 15:95, 16:34, 18:106, 21:36, 21:41, 25:41, 36:30, 43:7

 

கேலி செய்யப்பட்டால் கேலி செய்யலாம் – 11:38

 

ஏழைகளைக் கேலி செய்வோர் – 9:79, 23:110

 

நல்லதைக் கேலி செய்வோருக்குத் தண்டனை – 31:6, 45:9, 45:35

 

ஒருவரை ஒருவர் கேலி செய்யக் கூடாது – 9:79, 15:95, 49:11

 

தப்பான எண்ணம் கொள்வது

 

தப்பான எண்ணம் கொள்வது தீயோரின் பண்பு – 6:116, 6:148, 9:45, 9:110, 10:66

 

ஊகம் உண்மையாகாது – 10:36, 53:23, 53:28

 

தப்பான எண்ணம் கொள்ளத் தடை – 49:12

 

கோள் மூட்டுவது

 

கோள் மூட்டக் கூடாது – 9:47, 68:11, 83:30, 104:1

 

பெருமையடித்தல்

 

பெருமை ஷைத்தானின் குணம் – 2:34, 7:12,13, 15:31, 38:74

 

பெருமையடிப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான் – 4:36, 7:36, 7:40, 7:48, 16:22, 16:23, 16:29, 31:7, 31:18, 39:59, 39:60, 39:72, 40:35, 40:56, 40:60, 40:76, 45:8, 45:31, 46:20, 57:23

 

பெருமை கூடாது – 4:172, 4:173, 4:174, 6:93, 7:146, 8:47, 11:10, 16:29, 17:37, 24:11, 31:18, 39:60, 39:72, 40:27, 40:35, 40:56, 40:75, 40:76, 45:37, 59:23, 74:3

 

பெருமை அல்லாஹ்வுக்கே – 2:185, 17:111, 22:37, 38:30, 45:37, 59:23, 74:3

 

பெருமையடித்தல் பாவத்தில் தள்ளும் – 2:206

 

பண வசதியால் பெருமையில்லை – 2:247, 11:10, 15:88, 18:34, 20:131, 23:55, 104:3

 

பெருமையடிப்போர் நேர்வழி பெற மாட்டார்கள் – 7:146, 28:39, 40:35, 41:15, 63:5

 

ஆள் பலத்தால் பெருமையில்லை – 9:25, 18:34

 

பெருமையடிப்போர்க்கு நரகம் – 16:29, 22:9, 39:72, 40:75,76, 46:20

 

பெருமையடிக்காதவர்க்கே சொர்க்கம் – 28:83

 

பொய்

 

பொய் கூறுவோர்க்குக் கடும் தண்டனை – 2:10, 16:62

 

அல்லாஹ்வின் பெயரால் பொய் கூறுவது – 3:75, 3:78, 3:94, 4:50, 5:103, 6:21, 6:93, 6:144, 7:37, 10:17, 10:60, 10:69, 11:18, 18:15, 20:61, 29:68, 37:152, 39:32, 39:60, 61:7

 

பொய்களைச் செவிமடுக்கலாகாது – 5:41, 5:42

 

பொய் கூறுவது நயவஞ்சகத் தன்மையை ஏற்படுத்தும் – 9:77

 

பொய்யர்களுக்குச் சாபம் – 3:61, 24:7

 

மார்க்க விஷயத்தில் பொய் கூறுவது – 16:116

 

பொய்யரை இனம் காண சோதித்துப் பார்த்தல் – 9:43, 29:3

 

கவிஞர்களில் அதிகமானோர் பொய்யர்கள் – 26:223 – 226

 

தம்மைத் தாமே பரிசுத்தம் எனக் கருதுவது – 4:49, 24:21, 53:32

 

வீணர்களுடன் சேராதிருத்தல் – 4:140, 6:68, 7:199

 

சத்தியத்தை மறைத்தல் – 2:42, 3:71,

 

பொறாமை

 

பொறாமை கொள்வது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறை காண்பதாகும் – 2:90, 4:32, 4:54

 

பொறாமை கொள்வது நல்வழி பெறுவதையும் தடுத்து விடும் – 2:90, 2:109, 2:213, 3:19, 42:14, 45:17

 

பொறாமை கொள்பவனை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுதல் – 113:5

 

புறம் பேசுதல்

 

புறம் பேசக் கூடாது – 49:12, 68:11, 104:1

 

அறிவுரைக்காக பிறரைக் குறை கூறலாம் – 12:5

 

வாக்கு மீறல்

 

வாக்கு மாறக் கூடாது – 2:27, 3:77, 4:21, 4:155, 5:13, 7:102, 7:135, 8:56, 13:25, 16:91, 16:92, 16:94, 16:95

 

மோசடி

 

மோசடி செய்வோருக்கு இறைநேசம் கிடைக்காது – 3:161, 3:188, 4:106, 8:27

 

கஞ்சத்தனம்

 

கஞ்சத்தனம் கியாமத் நாளில் கேடாக அமையும் – 3:180, 9:34,35

 

கஞ்சத்தனம் செய்வோர் இறைநேசம் பெற மாட்டார்கள் – 4:37, 9:76, 47:37, 47:38, 57:24

 

கஞ்சத்தனத்தை வெறுப்போரே வெற்றியாளர்கள் – 4:128, 25:67, 59:9, 64:16

 

கஞ்சத்தனம் செய்தவனின் செல்வம் கஷ்டமான வாழ்வுக்கு வழிவகுக்கும் – 92:8

 

முகஸ்துதி

 

பிறர் மெச்சுவதற்காக செலவிடுபவன் ஷைத்தானின் நண்பன் – 4:38

 

பிறர் மெச்சுவதை விரும்புவது நயவஞ்சகர்களின் பண்பு – 4:142, 8:47, 9:62, 107:6

 

பிறர் மெச்சுவதற்காகச் செலவிடுவோர் நன்மைகளை இழந்து விடுவர் – 2:264

 

செய்யாதவற்றுக்காகப் புகழை விரும்பலாகாது – 3:188

 

வீண் விரயம்

 

வீண் விரயம் – 6:141, 7:31, 17:26, 17:27, 17:29, 25:67

 

இரட்டை வேடம் இரட்டை வேடம் – 2:14, 2:76, 3:119, 9:8, 4:143

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *