திருமணம்

 

துறவறம் கூடாது – 57:27

 

திருமணம் நபிமார்களின் வழிமுறை – 2:35, 4:1, 7:19, 7:83, 7:189, 11:40, 11:81, 13:38, 15:65, 19:55, 20:10, 20:117, 20:132, 21:76, 21:84, 21:90, 26:169, 26:170, 27:7, 27:57, 28:27, 28:29, 29:32, 29:33, 33:6, 33:28, 33:37, 33:50, 33:52, 33:53, 33:59, 37:76, 37:134, 38:43, 39:6, 51:26, 66:1, 66:3, 66:5

 

திருமணம் வாழ்க்கை ஒப்பந்தம் – 4:21

 

பலதார மணத்துக்கு ஆண்களுக்கு அனுமதி – 4:3, 4:129

 

மணமுடிக்கத் தகாதவர்கள் – 2:221, 4:22, 4:23, 4:24, 60:10

 

முஸ்லிமான ஆண்களும், பெண்களும் முஸ்லிமல்லாதவர்களை மணப்பது கூடாது – 2:221, 60:10

 

விவாகரத்துச் செய்யப்பட்ட அல்லது கணவனை இழந்தவள் கர்ப்பிணியாக இருந்தால் பிரசவிக்கும் வரை மறுமணம் கூடாது – 65:4

 

விபச்சாரம் செய்வோரைத் திருமணம் செய்யக் கூடாது – 24:3

 

பொருளாதாரக் காரணத்துக்காக திருமணத்தை தள்ளிப் போடக் கூடாது – 24:32

 

வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை முஸ்லிம்கள் மணக்கலாம் – 5:5

 

நல்லொழுக்கம் உள்ளவர்களையே மணக்க வேண்டும் – 24:26

 

திருமணத்தால் வறுமை அகலும் – 24:32

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *