சத்தியம் செய்தல்

 

சத்தியம் செய்வதைக் கேடயமாக்கி அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்தல் – 58:16

 

சாட்சிகள் கூறுவதில் சந்தேகம் வந்தால் சத்தியம் செய்யுமாறு வற்புறுத்த வேண்டும் – 5:106-108

 

மனைவியின் ஒழுக்கத்தின் மீது கணவன் பழி சுமத்தினால் நான்கு சாட்சிக்குப் பதிலாக நான்கு சத்தியம் செய்தல் – 24:6-8

 

நன்மை செய்வதில்லை என்று அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்யலாகாது – 2:224

 

வாய்தவறிச் செய்யும் சத்தியத்தால் குற்றமில்லை – 2:225, 5:89

 

வாய்தவறிச் செய்யும் சத்தியத்தை நிறைவேற்றத் தேவையில்லை, பரிகாரமும் தேவையில்லை – 2:225

 

சத்தியம் செய்தால் நிறைவேற்ற வேண்டும் – 5:89, 16:91

 

சத்தியத்தை நிறைவேற்ற இயலாதபோது அதற்கான பரிகாரம் – 5:89

 

மனைவியுடன் சேர்வதில்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தல் – 2:226

 

ஏமாற்றவும், மோசடி செய்யவும் சத்தியம் செய்யக் கூடாது – 16:92, 16:94

 

சத்தியத்தைக் கேடயமாகப் பயன்படுத்துதல் – 58:16, 63:2

 

சத்தியத்தை மோசடியாகப் பயன்படுத்தக் கூடாது – 16:92

 

மோசடிக்கு சத்தியம் – 16:94

 

உறவினருக்குச் சாதகமாக பொய் சத்தியம் செய்யக் கூடாது – 5:106

 

உறவினருக்கு உதவ மாட்டேன் என்று சத்தியம் செய்யக் கூடாது – 24:22

 

பொய்ச் சத்தியம் மூலம் சாப்பிடுதல் – 3:77

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *