*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

அத்தியாயம் *8 [அல்அன்ஃபால் (போரில் கிடைத்த வெற்றிப் பொருட்கள்)* வசனம் *41- 50* வரை]

|| *கேள்வி 84* ||

1 ) *மலக்குகள் இறைமறுப்பாளர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது* என்ன கூறுவார்கள்?

(8:50) முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: *எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்*!என்று.

2 ) *நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்* என்று யார் கூறியது?

(8:48) *ஷைத்தான்*

பத்ர் போர் தொடங்கியதும் தான் *தூண்டிவிட்ட மக்களை கைவிட்டு ஓடும்போது* இவ்வாறு கூறினான்

3 ) பத்ரு போரில் *நபிகளார் தைரியம் இழக்காமல் இருக்க* அல்லாஹ் செய்தது என்ன?

*நபிகளாரின் கனவில் எதிரிப் படையினரை குறைவானவர்களாக காட்டினான்*

*எதிரிப் படையினரின் எண்ணிக்கையை அவர்களின் கண்களுக்கு குறைவாகக் காட்டினான்*

*இதன் மூலம் முஸ்லிம்கள் தைரியத்துடன் போரிட முடிந்தது* (8:43,44)

_______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *