*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 74* ||

அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *141- 150* வரை]

*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

நாள்: *19-12-24* || *கேள்வி 19* ||

அத்தியாயம் *7 [அல்அஃராஃப் (சிகரங்கள்)* வசனம் *141- 150* வரை]

1 ) மூஸா நபி சமுதாயத்தினர் *இறை அத்தாட்சிகளை மறுத்து,  நேரான வழியை புறக்கணித்து தவறான வழியைக் தேர்ந்தெடுத்த* காரணமென்ன?

2 ) மூஸா நபி *ஏன் திடுக்கிட்டு மூர்ச்சையாகி விழுந்தார்?*

3 )  இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு இறைவனால் ஏற்பட்ட *பெரியதொரு சோதனை* என்ன?

4 ) *யாருடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்து விடும்*.?

5 ) *மூஸா நபி சமுதாயத்தினர் செய்த பிரார்த்தனை என்ன?*

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *