*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 52* ||
[அத்தியாயம் 6 *அல்அன்ஆம்* (கால்நடைகள்), வசனங்கள் *71- 80* வரை]
1 ) இப்ராஹீம் நபி எவற்றை *ரப்பு* எனக்கூறி பின்னர் அவைகள் இல்லை என மறுத்தார்?
*நட்சத்திரம், சந்திரன், சூரியன்* ( 6: 76, 77, 78)
2 ) *சிலைகள், மாந்திரிகம் , சூனியம்* இவைகளுக்கு பயப்படவேண்டியதில்லை என்பதை கூறும் வசனம் எது?
*நீங்கள் அவனுக்கு இணையாக்குபவற்றைப் பற்றி நான் அஞ்ச மாட்டேன்*. எனது இறைவன் ஏதேனும் நாடினாலே தவிர (*எந்தத் தீங்கும் ஏற்படாது*.)(6:80)
____________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*