*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 49* ||

[அத்தியாயம் 6 *அல்அன்ஆம்* (கால்நடைகள்), வசனங்கள் *21- 40* வரை]

1 ) *அல்லாஹ்வுடை வேதம் உலக மக்களில் யாரையெல்லாம் சென்றடைகிறதோ*, அவர்கள் அனைவருக்கும் முஹம்மது (ஸல்) தூதர் என கூறும் வசனம் எது?

குர்ஆன் மூலம் உங்களையும் இதை *அடைவோரையும்* நான் எச்சரிப்பதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. (6:19)

2 ) *மறுமை நாளில் நிராகரிப்பாளர்கள் இரண்டு விசயங்களில்  சத்தியமிடுவார்கள்* அவை என்ன?

*உலகில் இணைவைத்து கொண்டிருந்தோர் மறுமையில் அல்லாஹ்விற்க்கு இணைவைக்கவில்லை* என அல்லாஹ்வின் மீது சத்தியம்மிடுவார்கள் ( 6:22)

3 ) *மண்ணறையில் உள்ளவர்களிடம் பிரார்த்தனை செய்யாதீர்கள்* என்ற கருத்தில் இடம்பெறும் வசனம் எது?

*யார் செவியேற்கிறார்களோ அவர்களே பதிலளிப்பார்கள்.* (6:36)

4 ) *தாருல் ஆகீர்* யாருக்குறியது?

*இறையச்சமுடையோருக்கு* (6:32)

______________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *