*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 44* ||

[அத்தியாயம் 5 (*அல்மாயிதா* – உணவு தட்டு) வசனம் *71-80* வரை]

1) *ஈஸா(அலை) அவர்களும் அவருடைய தாயாரும் கடவுள் இல்லை* என்பதை  மக்களுக்கு எதை கூறி அல்லாஹ் விளக்குகிறான்.

*அவர்கள் இருவரும் உணவு சாப்பிடுவோராக இருந்தனர்*. (5:75)

2) *யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறாறோ அவர்களுக்கு சுவனம் ஹராம்* ( *حَرَّمَ ٱللَّهُ عَلَيْهِ ٱلْجَنَّةَ*) என திட்டவட்டமாக கூறும் வசனம் எது?

*யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டான்*.(5:72)

__________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *