*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| கேள்வி 38 ||

[அத்தியாயம் 5 (அல்மாயிதா – உணவு தட்டு) வசனம் 11-20 வரை]

1) *உலகில் எவருக்கும் கிடைக்காத பாக்கியங்களை பெற்ற சமுகத்தினர் யார்*?

*மூஸா நபி சமுதாயத்தினர்* (5:20)

2) *யாரை அல்லாஹ் சாந்திக்கான வழியில் செலுத்துகிறான்?*

*அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்புவோருக்கு* ( 5:16)

3) *எவர்களிடம் உறுதிமொழி எடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான்?*

*பனி இஸ்ராயில்* (5:12)

கிறித்தவர்களிடம்( நஸ்ரானி)( 5:14)

________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *