*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
||கேள்வி 35||
(அத்தியாயம் 4 அந்நிஸா வசனம் 161-170வரை)
1) அல்லாஹ்வை குறை கூற எந்த காரணமும் மனிதர்களுக்கு இருக்க கூடாது என்பதற்காக தூதர்கள் அனுப்பபட்டார்கள்.
A) *சரி* ✔️( 4:165)
2) அத்தியாயம் *4 வசனம் 161-170வரையுள்ள* வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடும் ஒரு வேதத்தின் பெயர் என்ன?
*ஸபூர் வேதம்* (4:163)
3) *கோடிட்ட இடத்தை நிரப்புக*.
அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு *நாற்பது* ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்திருந்த ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா?” என்று ( ஆதம் அலை) கேட்டார்கள். ( முஸ்லிம் (5157), புகாரி (7440)
4) யூதர்களின் செயலாக அல்லாஹ் கூறுபவற்றில் ஏதாவது *இரண்டை* கூறவும்.
*அநியாயம் செய்தல், அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களை தடுத்தல், வட்டி வாங்குவது, மக்களுடைய செல்வங்களைத் தவறான முறையில் சாப்பிடுதல்*. (4:161)
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*