*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| கேள்வி 33 ||

(*அத்தியாயம் 4 அந்நிஸா 141-150வரை)*

1) *ஒருவரையொருவர் ஏசிக் கொள்ளும் இருவரில் குற்றம் முதலில் யாரை சாரும்*?

2) *வேகமாக தொழுகும் போது இறைவனை எந்த அளவுக்கு நினைவு கூறுவதாக* நபி (ஸல்) கூறினார்கள்.

3) அத்தியாயம் *4 வசனம் 141-150 வரை அல்லாஹ் யாரை பற்றி அதிகம் முக்கியப்படுத்தி* கூறுகிறான்.

_______________________

நேற்றைய (02/11/24) கேள்வி 02க்கான  பதில்.

1)  *முதலில் ஏச ஆரம்பித்தவரையே குற்றம் சாரும்*; அநீதிக்குள்ளானவர் வரம்பு மீறாத வரை! (முஸ்லிம் 5445)

2) *மிகக் குறைவாகவே அல்லாஹ்வை நினைவு கூறுவார்கள்* (முஸ்லிம் 1097)

3) *நயவஞ்சகர்களை*

_________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *