அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 140* ||
19 அத்தியாயம் 13 அர்ரஃது ( இடி ), வசனம் 41- 43 வரை.
1) *பூமியை எப்பகுதியில் இருந்து குறைத்து வருவதாக* அல்லாஹ் கூறுகிறான்?
*அதன் விளிம்புகளிலிருந்து* ( 13:41)
2) *அல்லாஹ்வின் நாட்கள்* என்பது என்ன?
* அல்லாஹ்வின் அருட்கொடைகளாகும்”
ஒருநாள் மூஸா (அலை)அவர்கள் எழுந்து அல்லாஹ்வின் நாட்களைப் பற்றி மக்களுக்கு நினைவூட்டினார்கள். *அல்லாஹ்வின் நாட்கள் என்பது அவனுடைய அருட்கொடைகளாகும்* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி), நூல்கள்: நஸாயீ – குப்ரா (11196)
3) *ஃபிர்அவ்ன் ஆண் மக்களை* எவ்வாறு கொன்றான்.?
ஃபிர்அவ்ன் கூட்டத்தினர் ஆண் குழந்தைகளை *அறுத்துக் கொன்றனர்* ( 13:6)
_______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*