அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 133* ||
அத்தியாயம் [ *12 யூஸூஃப் (இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 81- 90 வரை.]
1) “*தர்மம் செய்வோருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்*” இது யாருடைய கூற்று?
a) யூஸுப் நபி
b) யாகூப் நபி
c) யூஸுப் நபியின் சகோதரர்கள்
c) *யூஸுப் நபியின் சகோதரர்கள்* ( ஆதாரம் : 12:88)
2 ) *யூஸுஃப் நபி தனது சகோதரர்களுக்கு அல்லாஹ்வின் அருளைப்* பற்றி என்ன பாடம் கற்பித்தார்கள்?
இறையச்சமும் பொறுமையும் அல்லாஹ்வின் அருளுக்கு வழிவகுக்கும் என்ற பாடத்தை கற்பித்தார்கள்
அவர், *“நான் தான் யூஸுஃப். இவர் என் சகோதரர். எங்களுக்கு அல்லாஹ் அருள் புரிந்துள்ளான். யார் இறையச்சம் கொண்டு, பொறுமையை மேற்கொள்கிறாரோ, அந்த நல்லவர்களின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்*” என்று கூறினார் (12:90).
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*