அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 129* ||
அத்தியாயம் *12 யூஸூஃப் ( இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 41- 50 வரை.
1) *இரு சிறைவாசிகளில் சிறையில் இருந்து வெளியானவர்* யாராக இருப்பார்?
*தன் எஜமானுக்கு மது புகட்டுபவர்* ( 12:41)
[நேரடியாக இவர்தான் என சொல்லப்படவிட்டாலும் மேற்க்கூறிய வசனங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம், மற்றவர் (*மரண தண்டனை பெறுபவர்*) சிறையை விட்டு உயிருடன் வெளியேற முடியாது.]
2 ) *மெலிந்தமாடு, கொழுத்தமாடு* இது எதனை குறிக்கிறது?
(12:48) மெலிந்த மாடு: *ஏழு பஞ்ச ஆண்டுகள்*
(12:47) கொழுத்த மாடு: *ஏழு விளைச்சல் ஆண்டுகள்*
_________________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*