அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*
|| *கேள்வி 128* ||
அத்தியாயம் *12 யூஸூஃப் ( இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 31- 40 வரை.
1) *அல்லாஹ்வின் அருளாலே ஷிர்க் எனும் செயலை விட்டு விலகி உள்ளோம்* எனக் கூறும் வசனம் எண் எது?
(12:38) அல்லாஹ்வுக்கு எதையும் நாம் இணையாக்குவது நமக்குத் தகுதியானதல்ல! இது, நம்மீதும், மக்கள்மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும்.
2) *இருவர் கண்ட கனவு* என்ன ?
(12:36) முதலாமவர்: *மது பிழிவதாக கனவு கண்டார்*
இரண்டாமவர்: *தலைமீது ரொட்டியை சுமந்திருக்கும் நிலையில் அதிலிருந்து பறவைகள் உண்பதாக கனவு கண்டார்.*
______________________
*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*