அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 126* ||

அத்தியாயம் *12 யூஸூஃப் ( இறைத்தூதர்களில் ஒருவர்* ), வசனம் 11- 20 வரை.

1 ) *யூஸுஃப் நபியை பயணக்கூட்டம்* என்ன செய்தது?

அவர்கள் *ஒரு விற்பனைப் பொருளாக(க் கருதி) அவரை மறைத்து வைத்துக் கொண்டனர்*. (12:19)

*அற்ப விலையான குறிப்பிட்ட வெள்ளிக் காசுகளுக்கு* அவரை விற்று விட்டனர். (12:20)

2 ) *யாகூப் நபி எதற்க்காக அஞ்சினார்*?

யூஸுப் நபியின் சகோதர்கள் அவரை கவனிக்காதபோது *ஓநாய் தின்றுவிடும் என அஞ்சினார்கள்* (12:13)

_________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *