அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 122* ||

அத்தியாயம் 11 ஹூது ( இறைத்தூதர்களில் ஒருவர் ), வசனம் 91- 100 வரை.

1) பிரச்சாரக்களத்தில் ஷுஐப் (அலை ) மீது அவரது சமுகத்தினர் *தாக்குதல் நடத்தாதற்க்கான* காரணம் என்ன?

*உமது குடும்பத்தினர் இல்லையென்றால் உம்மைக் கல்லெறிந்து கொன்றிருப்போம்*. ( 11:91)

கூடுதல் தகவலாக…

(11:80) ல் லூத் (அலை) அவர்களுக்கு வலிமையோ  *அல்லது* வலிமையான ஆதரவோ(குடும்ப உறுப்பினர்கள்) இல்லை . அநியாயக்காரர்களை தடுக்க இரண்டில் ஒன்று கூட இல்லை

ஆனால் (11:91) ல் ஷுஐப்  (அலை) அவர்கள் பலவீனராக இருந்தாலும், *குடும்பம் என்ற பின்னணி (வலிமை)  இருந்தால் அநியாயக்கார்கள் ஷூஐப் நபி மீது தாக்குவதற்கு தயங்கினார்கள்.*

2 ) *அநியாயம் செய்தவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய தண்டனை* என்ன?

அநியாயம் செய்தோரைப் *பெரும் சப்தம் தாக்கியது*. அவர்கள் அங்கு வாழ்ந்ததேயில்லை என்பதைப் போன்று, தமது வீடுகளில் முகம் குப்புற வீழ்ந்து கிடந்தனர். (11:94,95)

_________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *