அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 112* ||

*அத்தியாயம் 10 [யூனுஸ் (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 101- 109 வரை]*

*1) இறை மறுப்பாளர்களுக்கு எவைகள் பயனளிக்காது?*

(10:101) *வானங்களிலும் பூமியிலும் உள்ள சான்றுகளும் எச்சரிக்கைகளும்* இறை மறுப்பாளர்களுக்கு பயனளிக்காது

*2) இந்த வசனங்களில் உள்ள அல்லாஹ்வின்   பண்புகளை (அஸ்மாவில் குஸ்னா) குறிப்பிடுக?*

* ٱلْغَفُورُ அல்-கஃபூர் (மன்னிப்பவன்* )

* ٱلرَّحِيمُ அர்-ரஹீம் (நிகரற்ற அன்புடையவன்* )  (10 :107)

* ‎ٱلْحَـٰكِمِينَ அல்-ஹாகிம் (சிறந்த தீர்ப்பளிப்பவன்* )(10 :109)

*3) இறைத்தூதர் மற்றும் நம்பிக்கையாளர்கள் மீதுள்ள கடமையாக அல்லாஹ் எவற்றை கூறுகிறான்?*

(10 :103) இறைமறுப்பாளர்கள் மீது வேதனை இறக்கப்படும் காலத்தில் தூதர்களையும் *நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வது அல்லாஹ்வின் மீதுள்ள கடமையாக* இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.

__________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *