அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 102* ||

*அத்தியாயம் 10 [யூனுஸ் (இறைத் தூதர்களில் ஒருவர் வசனம் 1- 10 வரை]*

1) வசனம் 10:6 – ல் இரவு பகல் மாறி மாறி வருவதில் இறையச்சம் உள்ளவருக்கு என்ன சான்று இருக்கின்றது?

இரவு பகல் மாறி மாறி வரும் அல்லாஹ்வின் சான்றிலிருந்து நாம் என்ன உணர முடிகிறது?

*அல்லாஹ்வின் ஆற்றல், படைப்பின் ஒழுங்கு, வாழ்க்கைக்கான அடிப்படை தேவைகளான பகல் நேரம் உழைப்பதற்கும், இரவு நேரம் ஓய்வெடுப்பதற்கும், இது அல்லாஹ்வின் படைப்பின் பின்னால் உள்ள பேரறியும் மகத்தான கருணையும் உணர்த்தும் சான்றாக இருக்கிறது*

2) அல்லாஹ்வின் சான்றை மறுத்தவர்களின் மறுமை நிலை என்ன?

(9:8) *நரகமே கூலி*

(9:4) *கொதிநீர் பானமும் துன்புறுத்தும் வேதனை*

3) அல்லாஹ் *மனிதர்களிடையே தூதர்களை அனுப்புவதன் நோக்கம்* என்ன?

(9:2) *மக்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்க்காகவும், இறைநம்பிக்கை கொண்டோருக்கு, அவர்கள் செய்தவற்றுக்கான நற்கூலி அவர்களின் இறைவனிடத்தில் உண்டு* என நற்செய்தி கூறவும்.

*வழிகாட்டுதல், முன்மாதிரியாக இருத்தல், மார்க்க சட்டங்களை எடுத்துரைத்தல், எச்சரிக்கை செய்தல், நன்மாராயம் கூறுதல்*

4) அல்லாஹ் மனிதனை இறப்புற்கு பிறகு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதன் காரணம்?

(9:4) *இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோருக்கு நீதியுடன் கூலி வழங்குவதற்காக*

__________________________

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *