*அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ*

|| *கேள்வி 05* ||

[ஆலு இம்ரான்

(அத்தியாயம் *3* வசனம் *61-70* வரை)]

A) நபிகளார் *சுப்ஹு (சுன்னத்) தொழுகையில் இந்த வசனத்தை ஒதக்கூடியவர்களாக* இருந்தார்கள். அது எந்த வசனம் என்ன?

B)  *இவர்தான் இச்சமுதாயத்தின் நம்பிக்கைக்கு உரியவர்* (هَذَا أَمِينُ هَذِهِ الأُمَّةِ) என்ற அங்கீகாரம் பெற்ற நபித்தோழர் யார்?

C) *ஹெர்குலிஸ்* (ரோமபுரி மன்னர்) & *அபூ சுஃப்யானிடம்* நபிகளாரை பற்றி கேட்ட கேள்வியும் அதற்கு அவர்கள் அளித்த பதிலையும் மட்டும் எழுதவும் (*முழு ஹதீஸையும் அனுப்ப வேண்டாம்*)

 

பதிலை அறிந்து கொள்ள இந்த link யை click செய்யுங்கள்

கேள்வி 05

 

 

*Jazakallahu Haira جزاك اللهُ خيرًا*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *