குர்ஆனுடன் நபிவழியும் அவசியம்

 

ஓதிக் காட்டி விளக்கும் நபி – 2:129, 2:151, 3:164, 62:2

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய கிப்லாவுக்கு குர்ஆன் அங்கீகாரம் – 2:142-145

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய நோன்பின் சட்டத்துக்கு குர்ஆன் அங்கீகாரம் – 2:187

 

புனித மாதங்களைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் – 2:194, 2:217, 5:2, 5:97, 9:5, 9:36

 

தமத்துவ் ஹஜ்ஜைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் – 2:196

 

ஹஜ்ஜின் மாதங்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் – 2:197

 

இரண்டு நாட்களில் புறப்படுதல் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் – 2:203

 

வேதமும் ஞானமும் – 2:129, 2:151, 2:231, 3:81, 3:164, 4:54, 4:113, 33:34, 62:2

 

அச்சமில்லாதபோது தொழும் முறை – 2:239, 4:103

 

வேதங்களும், ஏடுகளும் 3:184, 16:44, 35:25

 

பிள்ளை இல்லாதவன் சொத்து பற்றி குர்ஆன் கூறும் மாறுபட்ட இரு சட்டங்கள் – 4:12, 4:176

 

குர்ஆனின் விளக்கம், நபிமார்களுக்கே காட்டித் தரப்படும் – 4:105

 

கட்டுப்படுவதில் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் பாகுபாடு காட்டுவோர் முஸ்லிம்கள் அல்லர் – 4:150,151

 

வேதத்தைப் பெற்றுத் தருவது மட்டும் இறைத்தூதரின் வேலையல்ல – 6:9, 17:95

 

வேதமும், அதிகாரமும் – 3:79, 6:89, 19:12, 21:74, 28:14, 45:16

 

தடை செய்து அனுமதிக்கும் அதிகாரம் – 7:157, 9:29

 

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர் – 9:118

 

விளக்குவதற்காகவே தூதர்களின் தாய் மொழியில் வேதம் – 14:4

 

நபிகள் நாயகம் (ஸல்) தான் குர்ஆனை விளக்க வேண்டும் – 16:44, 16:64

 

இறைவன் காட்டிய காட்சி எது என்பதை அறிய நபியின் விளக்கம் – 17:60

 

வேதமும், தூதர்களிடம் கொடுத்து அனுப்பப்பட்டதும் – 40:70

 

வேதம் மட்டுமின்றி வேறு வகையான இறைச்செய்திகளும் உண்டு – 42:51, 66:3

 

இறைத்தூதரின் தடையை இறைவன் அங்கீகரித்தல் – 58:8

 

மக்கள் எங்கிருந்து புறப்படுகிறார்களோ அங்கிருந்து புறப்படுமாறு கட்டளை – 2:199

 

வேதமில்லாது பல வருடங்கள் பிரச்சாரம் செய்த மூஸா நபி – 7:142-145

 

அல்லாஹ் வாக்களித்தது எது? – 8:7

 

பொருள் திரட்டுவது குற்றமா? – 9:34

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *