ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்யும் கடமை ‎ஐந்தாகும். அவை ஸலாமுக்குப் பதில் ஸலாம் கூறுதல், ‎நோயாளியை நலம் விசாரிக்க செல்லுதல், ஜனாஸாவைப் பின் ‎தொடர்தல், விருந்தை ஏற்றுக் கொள்ளுதல், தும்மல் ‎போட்டவருக்கு துஆச் செய்தல் என்று நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் குறிப்பிட்டார்கள்.‎

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *