அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
——————————————
புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் *எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா?* எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! *(இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே* எனக் கூறுவான் *அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்! பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்!* (எனக் கூறப்படும்.)
وَاَمَّا مَنۡ اُوۡتِىَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ فَيَقُوۡلُ يٰلَيۡتَنِىۡ لَمۡ اُوۡتَ كِتٰبِيَهۡۚ وَلَمۡ اَدۡرِ مَا حِسَابِيَهۡۚ يٰلَيۡتَهَا كَانَتِ الۡقَاضِيَةَ مَاۤ اَغۡنٰى عَنِّىۡ مَالِيَهۡۚ هَلَكَ عَنِّىۡ سُلۡطٰنِيَهۡۚ خُذُوۡهُ فَغُلُّوۡهُ ثُمَّ الۡجَحِيۡمَ صَلُّوۡهُ ثُمَّ فِىۡ سِلۡسِلَةٍ ذَرۡعُهَا سَبۡعُوۡنَ ذِرَاعًا فَاسۡلُكُوۡهُ ؕ
But as for him who is given his book in his left hand, he will say, *I wish I was never given my book. And never knew what my account was. If only it was the end. My money cannot avail me.* My power has vanished from me. *Take him and shackle him. Then scorch him in the Blaze. Then in a chain which length is seventy cubits tie him up.*
*(69. Al-Haqqah, Ayah 25~32)*
———————————————-
*Stay Home Stay Safe*
Justice for *ASIFA*