இஸ்ரவேலர்கள்

 

இறைவன் பல சிறப்புக்களை வழங்கினான் – 2:47, 2:122

 

அதிகமான இறைத் தூதர்களை அவர்களிலிருந்து அனுப்பினான் – 5:20

 

நீண்ட காலம் அவர்களை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தினான் – 4:54, 7:137, 10:93, 26:59

 

அற்புதமான விதத்தில் வசதிகளை இறைவன் கொடுத்தான் – 2:57, 7:60, 7:160, 20:80

 

தாம் மட்டுமே பிறப்பால் உயர்ந்தவர்கள் என நினைத்தனர் – 3:75, 5:18

 

மக்கள் பணத்தை மோசடியாகச் சாப்பிட்டனர் – 4:161, 9:34

 

மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்புக்கு வழியாக்கிக் கொண்டனர் – 2:41, 2:79, 2:174, 3:187, 5:44,

 

இறைவனின் ஆற்றலைக் கண்ட பின்பும் கண்டதையும் கடவுளாக்கிக் கொண்டனர் – 2:51, 2:54, 2:92, 7:138, 7:148, 20:88, 20:96

 

இறைவனின் அற்புதங்களை அனுபவித்துக் கொண்டே அல்லாஹ்வைப் பார்க்காமல் நம்ப மாட்டோம் என்றனர் – 2:55, 4:153

 

இறைத்தூதர்களைக் கொன்றனர் – 2:61, 2:87, 2:91, 3:21, 3:112, 3:181, 3:183, 4:155, 5:70

 

இறைவேதத்தில் கைவரிசை காட்டினர் – 2:79, 2:159, 2:174, 3:78, 3:187, 4:46, 5:13, 5:41

 

பன்றிகளாகவும், குரங்குகளாகவும் சிலர் மாற்றப்பட்டனர் – 2:65, 5:60, 7:166

 

சிலர் அழிக்கப்பட்டனர் – 2:55, 4:153, 7:155

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *