இஸ்மாயீல்
தந்தையுடன் சேர்ந்து கஅபாவைக் கட்டினார் – 2:125, 2:127
தம்மைப் பலியிட தந்தை விரும்பியபோது தயக்கமின்றி உடன்பட்டார் – 37:102
இறையருளால் காப்பாற்றப்பட்டார் – 37:107
இவரை அறுக்கும்போது இப்ராஹீம் கண்ணைக் கட்டிக் கொண்டதாகவும் பலமுறை கத்தியால் அறுத்தும் கத்தி அறுக்க மறுத்து விட்டதாகவும் கூறுவது பொய். அறுக்க அவரை கீழே தள்ளியவுடனேயே இறைவன் தடுத்து விட்டான் – 37:103,104