109. அல் காஃபிரூன்الكافِرون -The Disbelievers

—————————————

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  

In the name of God, the Gracious, the Merciful.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

١  قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ1  

Say, *O disbelievers.*

(ஏக இறைவனை) *மறுப்பவர்களே!*

٢  لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ2  

*I do not worship what you worship.*

*நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்.*

٣  وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ3  

*Nor do you worship what I worship.*

*நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை.*

٤  وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ4  

*Nor do I serve what you serve.*

*நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன்.*

٥  وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ5  

*Nor do you serve what I serve.*

*நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை.*

٦  لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ6  

*You have your way, and I have my way.”*

*உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம் எனக்கு”* எனக் கூறுவீராக!

*[அல்குர்ஆன் 109:1-6]*

———————————————-

*Stay Home Stay Safe*

Justice for *ASIFA*

https://youtu.be/QneiYEd-lvE

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *