8. அல்லாஹ் இருக்கிறான் என்பதற்குச் சான்றுகள்

 

வானமும் பூமியும் படைக்கப்பட்டது பற்றிச் சிந்தித்தல் – 2:164, 3:190, 10:6, 12:105, 13:2, 13:3, 13:4, 22:65, 30:22, 42:29, 45:3, 45:13, 46:33, 51:20, 67:3, 71:15

 

இரவு பகல் மாறி வருவது பற்றிச் சிந்தித்தல் – 2:164, 3:190, 10:6, 10:67, 16:12, 17:12, 27:86, 31:29, 36:37, 41:37, 45:5

 

நெருப்பைப் பற்றிச் சிந்தித்தல் – 36:80, 56:71

கடலில் செல்லும் கப்பலைப் பற்றிச் சிந்தித்தல் – 2:164, 22:65, 30:46, 31:31, 36:41,42, 42:32, 42:33

 

மழையைப் பற்றி சிந்தித்தல் – 2:22, 2:164, 6:6, 6:99, 7:57, 13:12, 14:32, 15:22, 16:10, 16:65, 18:45, 20:53, 22:5, 22:63, 23:18, 24:43, 25:48, 27:60, 29:63, 30:24, 30:48, 31:10, 31:34, 32:27, 35:9, 35:27, 39:21, 40:13, 41:39, 42:28, 43:11, 45:5, 50:9, 56:68, 78:14, 80:25

 

பூமியில் பயிர்கள் முளைப்பதைப் பற்றிச் சிந்தித்தல் – 2:22, 2:164, 6:99, 6:141, 7:57, 14:32, 15:19, 16:11, 16:65, 16:67, 18:7, 20:53,54, 22:5, 22:63, 26:7, 27:60, 29:63, 30:50, 32:27, 35:27, 36:33, 36:36, 39:21, 41:39, 50:7, 50:11, 56:63,64, 57:17, 78:15, 80:26, 87:4

 

ஆகாயத்தில் பறக்கும் பறவைகளைச் சிந்தித்தல் – 16:79, 24:41, 67:19

 

வானம் முகடாக இருப்பதைச் சிந்தித்தல் – 2:22, 21:32, 40:64, 52:5

 

ஈஸா நபி, தந்தையில்லாமல் பிறந்தது பற்றிச் சிந்தித்தல் – 19:21, 21:91

 

நூஹ் நபி காலத்து வெள்ளப் பிரளயம் மற்றும் கப்பல் பற்றிச் சிந்தித்தல் – 23:30, 25:37, 26:121, 29:15, 54:15

 

தேனீயைப் பற்றிச் சிந்தித்தல் – 16:68,69

 

ஃபிர்அவ்னின் உடல் பற்றியும் அவன் அழிக்கப்பட்டது பற்றியும் சிந்தித்தல் – 10:92, 26:67

 

சூரியன் உள்ளிட்ட கோள்கள் ஓடிக் கொண்டிருப்பதைப் பற்றிச் சிந்தித்தல் – 13:2, 31:29, 35:13, 36:38 39:5

 

தாவரங்களிலும் ஜோடி இருப்பதைச் சிந்தித்தல் – 13:3, 20:53, 36:36, 43:12, 51:49

 

அழிக்கப்பட்ட லூத் நபியின் சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரைப் பார்த்துச் சிந்தித்தல் – 15:75,76,77, 29:35, 51:37

 

காற்று மாறி மாறி வீசுவது பற்றிச் சிந்தித்தல் – 2:164, 7:57, 10:22, 15:22, 25:48, 27:63, 30:46, 30:48, 35:9, 42:33, 45:5, 46:24, 51:41, 69:6,

 

மேகத்தைப் பற்றிச் சிந்தித்தல் – 2:164, 7:57, 13:12, 24;43, 30:48, 35:9

 

நட்சத்திரங்கள் பற்றிச் சிந்தித்தல் – 6:97, 15:16, 16:12, 16:16, 37:6

 

ஒரே மனிதர் தாம் அனைவரின் மூலபிதா என்பதைச் சிந்தித்தல் – 4:1, 6:98, 7:189, 39:6, 49:13

 

சூரியன், சந்திரன் பற்றிச் சிந்தித்தல் – 6:96, 7:54, 10:5, 13:2, 14:33, 16:12, 21:33, 25:45, 31:29, 35;13, 36;38, 36;40, 39:5, 41:37, 55:5, 71;16, 91:1

 

கணவன் மனைவியரிடையே ஏற்படும் அன்பு பற்றிச் சிந்தித்தல் – 30:21

 

பல்வேறு மொழிகள் பற்றிச் சிந்தித்தல் – 30:22

 

மனிதர்கள் பல நிறங்களுடையவர்களாக இருப்பது பற்றிச் சிந்தித்தல் – 30:22

 

தூக்கத்தைப் பற்றிச் சிந்தித்தல் – 30:23, 39:42

 

மின்னலைப் பற்றிச் சிந்தித்தல் – 13:12, 30:24

 

திறமையற்றவர்களும் செல்வந்தர்களாக இருப்பது பற்றிச் சிந்தித்தல் – 30:37, 39:52

 

தான் படைக்கப்பட்டது பற்றி மனிதன் சிந்தித்தல் – 19:67, 36:77, 45:4, 51:21, 56:58, 76:1, 86:5

 

அல்லாஹ் இருக்கிறான் என்பதற்கு குர்ஆன் கூறும் சான்றுகள் – 2:22,23,24, 2:36, 2:125, 2:185, 3:61, 3:93, 3:97, 3:153, 4:56, 4:82, 5:67, 5:97, 6:98, 6:125, 7:24, 7:25, 7:137, 7:157, 9:36, 10:38, 10:92, 11:13, 11:44, 13:2, 13:3, 13:8, 13:41, 14:35, 15:19, 16:8, 16:15, 16:66, 16:69, 16:79, 17:37, 17:76, 17:88, 18:9, 18:90, 20:53, 21:30, 21:31, 21:32, 21:44, 23:14, 23:18, 24:40, 25:53, 27:61, 28:32, 28:49, 28:57, 28:85, 29:15, 29:67, 30:2,3,4, 31:10, 31:29, 34:12, 35:12, 35:13, 35:41, 36:36, 36:38, 37:5, 39:5, 40:64, 41:10, 41:11., 41:42, 43:10, 43:12, 48:29, 50:4, 50:7, 51:41,42, 51:49, 52:5, 52:34, 54:15, 54:45, 55:17, 55:19, 55:32-35, 67:19, 70:40, 71:17, 73:20, 75:4, 76:2, 77:27, 78:6, 78:7, 79:32, 85:1, 86:11, 95:34, 106:3,4, 111:1,2

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *