அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*

——————————————————-

*அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!* என்று அவர்களிடம் கூறப்பட்டால் *எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்* என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர்வழி பெறாமலும் இருந்தாலுமா?

وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنْزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا أَلْفَيْنَا

عَلَيْهِ آبَاءَنَا ۗ أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْقِلُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ

And when it is said to them, *Follow what God has revealed,* they say, *We will follow what we found our ancestors following.* Even if their ancestors understood nothing, and were not guided?

(2. *Surah Al Bakara 170)*

————————————————————-

Justice for *ASIFA*

https://youtu.be/tfXdCUjdhTM

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *