அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
—————————————————-
* அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!* என்று அவனிடம் கூறப்பட்டால் அவனது ஆணவம் அவனைப் பாவத்தில் ஆழ்த்துகிறது. *அவனுக்கு நரகமே போதுமானது. அது மிகக் கெட்ட தங்குமிடம்*.
وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ ۚ فَحَسْبُهُ جَهَنَّمُ ۚ وَلَبِئْسَ الْمِهَادُ
And when he is told, *Beware of God,* his pride leads him to more sin. *Hell is enough for him a dreadful abode.*
(2. *Surah Al Bakara 206)*
————————————————–
Justice for *ASIFA*