அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
———————————————-
நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து *அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோரே அல்லாஹ்வின் அருளை எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.*
إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَٰئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللَّهِ ۚ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
Those who believed, and those who migrated and fought for the sake of God—those look forward to God’s mercy. God is Forgiving and Merciful.
Chapter (2:218) *Surat l-baqarah* (The Cow)
———————————————-
Justice for *ASIFA*