அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
——————————————
*அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும்* தமது செல்வங்களை (நல்வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். *பெருமழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது*. பெருமழை விழாவிட்டாலும் தூறல் (போதும்). *நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.*
وَمَثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِّنْ أَنفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَآتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِن لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
*And the parable of those who spend their wealth seeking God’s approval* and to strengthen their souls, is that of a garden on a hillside. If heavy rain falls on it, *its produce is doubled; and if no heavy rain falls, then dew is enough. God is seeing of everything you do.*
*(Surah Al Bakarah 2.265)*
———————————————-
*Stay Home Stay Safe*
Justice for *ASIFA*