அரசியல் ஆட்சிமுறை

 

ஆட்சியை வழங்குவது இறைவனின் அதிகாரம் – 2:247, 3:26, 5:54, 7:128, 59:6

 

பரம்பரை ஆட்சி – 27:16

 

ஆட்சியாளர் இறைவனால் நியமிக்கப்படுதல் – 2:246

 

பருவமடையும் வயது – 4:6

 

ஓட்டுப் போடுதல் – 4:85

 

ஆட்சித் தலைமைக்கு பண வசதி ஒரு தகுதியில்லை – 2:247

 

ஆட்சியாளருக்கு அறிவு அவசியம் – 2:247

 

ஆட்சியாளருக்கு வலிமை அவசியம் – 2:247

 

ஆட்சி அமைப்பது நபியின் வேலையல்ல – 2:246, 2:247, 12:55

 

ஆட்சியாளரின் பண்புகளும், கடமைகளும்

 

ஆட்சியாளரிடம் மென்மையான அணுகுமுறை – 3:159

 

ஆட்சியாளர் வெளியே செல்லும்போது மற்றவரை நியமித்தல் – 7:142, 20:92

 

நியமிக்கப்படும் பிரதிநிதியை ஆட்சியாளர் கண்டித்தல் – 7:150, 20:94

 

ஆட்சியாளரிடம் பணிவு – 15:88, 17:24, 26:215

 

ஆலோசனை செய்தல் – 3:159, 42:38,

 

பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் ஏற்படுத்துதல் – 12:55

 

நிரபராதியைச் சிறையில் அடைத்த ஆட்சியாயினும் அந்த ஆட்சியில் பதவியைப் பெறலாம் – 12:55

 

அந்நிய நாட்டவர் விரும்பினால் அவரது நாட்டுச் சட்டத்தை அவருக்கு அமுல்படுத்துதல் – 12:75,76

 

இறைத்தூதர் அல்லாதவரின் சட்டங்களை இறைத்தூதர் அமுல்படுத்துதல் – 12:76

 

இறைத்தூதர் இன்னொருவரை ஆட்சியாளராக ஏற்பது – 2:246,247, 12:76

 

அனைவருக்கும் சமநீதி, சம உரிமை – 2:80,81, 2:199, 3:75, 4:1, 5:18

 

நகரங்களை அமைத்தல் – 10:87

 

கொலையாளியை மன்னிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை – 2:178, 17:33

 

வசதி படைத்தோர்க்காக ஏழைகளை இழக்கலாகாது – 6:52, 11:29,30, 18:28

 

தனி மனித இரகசியம் பேணல் – 24:27, 24:28, 24:58, 24:59

 

குற்றம் செய்தவன் மட்டுமே குற்றத்துக்கு பொறுப்பாளி – 2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38

 

கலவரங்களைத் தடுத்தல் – 2:251, 22:40, 49:9

 

ஒரு மதத்தவர் இன்னொரு மதத்தை ஏச அனுமதிக்கலாகாது – 6:108

 

சூதாட்டத்திற்குத் தடை – 2:219, 5:90, 5:91

 

மதுவுக்குத் தடை – 2:219, 5:90, 5:91

 

அடைக்கலம் தேடுபவர்க்கு அடைக்கலம் – 9:6

 

மக்கள் விருப்பத்திற்கேற்ப தீர்ப்பளிக்கக் கூடாது – 2:120, 2:145, 4:135, 5:48, 5:49, 5:77, 6:56, 6:150, 13:37, 18:28, 23:71, 25:43, 38:26, 42:15, 45:18

 

மன்னனிடத்தில் உணவையும், வசதிகளையும் கேட்டுப் பெறுதல் – 12:88

 

தகுதியுடையவர் பதவியைக் கேட்டுப் பெறுதல் – 12:55

 

முஸ்லிமல்லாத ஆட்சியாளரிடம் உரிமையைக் கேட்பது – 7:105, 7:134, 20:47, 26:17, 26:22, 44:18

 

அடக்குமுறையாளருக்கு அடிபணியலாகாது – 11:59

 

தீயவழி செல்லும் அரசனுக்கு கட்டுப்படலாகாது – 43:54

 

தலைவர்களுக்குக் கட்டுப்படுதல் – 4:59

 

இஸ்லாமிய ஆட்சி இல்லாதபோது பிற சட்டங்களுக்குக் கட்டுப்படுதல் – 12:76

 

வதந்திகளைப் பரப்பக் கூடாது – 4:83

 

முஸ்லிமல்லாத ஆட்சியில் பதவி வகித்தல் – 12:55

 

உயிர் வாழும் உரிமை – 2:178, 2:179, 4:93, 5:32, 5:45, 6:151, 25:68

 

தற்கொலைக்கு உரிமையில்லை – 2:195, 4:29

 

குழந்தைகளுக்கும் உயிர் வாழும் உரிமை – 6:137, 6:140, 6:151, 81:8

 

பெண் குழந்தைக்கும் உயிர் வாழ உரிமை – 16:58,59, 81:8, 16:97, 42:49, 53:45, 75:39, 92:3 சொத்துரிமை – 4:7, 4:11, 4:12, 4:32,33, 4:176, 8:75,

 

பெண்களுக்கு சொத்துரிமை – 4:32

 

பொருள் திரட்டும் உரிமை – 2:198, 4:32, 16:14, 17:12, 17:66, 28:73, 30:46, 35:12, 45:12, 62:10

 

பாதிக்கப்பட்டவன் தீய சொற்களைப் பேச அனுமதி – 4:148

 

சீட்டுக் குலுக்கிப் போடுதல் – 3:44

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *