அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய *அல்லாஹ்வின் பெயரால்…*
——————————————————-
*அந்த நிகழ்ச்சி நடக்கும்போது, அது நிகழ்வதைத் தடுப்பதோ, (அதைத்) தாமதப்படுத்துவதோ, முற்படுத்துவதோ எதுவுமில்லை.பூமி ஒரேயடியாக அசைக்கப்படும்போது, மலைகள் தூள் தூளாக்கப்படும்போது, அவை பரப்பப்பட்ட புழுதியாக ஆகும்.*
اِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ ۙ
لَيْسَ لِـوَقْعَتِهَا كَاذِبَةٌ ۘ
خَافِضَةٌ رَّافِعَةٌ ۙ
اِذَا رُجَّتِ الْاَرْضُ رَجًّا ۙ
وَّبُسَّتِ الْجِبَالُ بَسًّا ۙ
فَكَانَتْ هَبَآءً مُّنْۢبَـثًّا ۙ
*When the inevitable occurs. Of its occurrence, there is no denial. Bringing low, raising high. When the earth is shaken with a shock. And the mountains are crushed and crumbled. And they become scattered dust.*
(*56.Surah Al Waqi’ah 1~6)*
————————————————————-
Justice for *ASIFA*