- سورة العلق- அல் அலக் (கருவுற்ற சினை முட்டை)
————————————————-
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
இ(Q)க்ரஃ பிஸ்மி ர(B)ப்பி(K)கல்ல(D)தீ (KH)ஹல(Q)க்
‘Iqra’ bismi Rabbikalladhi khalaq.
(முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!
Read: In the Name of your Lord who created.
خَلَقَ الْإِنْسَانَ مِنْ عَلَقٍ
(KH)ஹல(Q)கல் இன்ஸான மின் அல(Q)க்
Khalaqal-‘insana min ^alaq.
அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து படைத்தான்.
Created man from a clot.
اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ
இ(Q)க்ரஃ வர(B)ப்பு(K)கள் அ(K)க்ரம்
‘Iqra’ wa Rabbukal-‘akram.
ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன்.
Read: And your Lord is the Most Generous.
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
அல்ல(D)தீ அல்லம (B)பில்(Q)கலம்
‘Alladhi ^allama bil-qalam.
அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்.
He who taught by the pen.
عَلَّمَ الْإِنْسَانَ مَا لَمْ يَعْلَمْ
كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَىٰ
أَنْ رَآهُ اسْتَغْنَىٰ
Allamal-‘insana ma lam ya^lam.
Kalla ‘innal-‘insana la yatgha.
‘Ar-ra’ahu-staghna
அல்லமல் இன்ஸான மாலம் யஃலம்
கல்லா இன்னல் இன்ஸான லய(TH)த்ஃகா
அர்ரஆஹுஸ் (TH)தஃனா
Taught man what he never knew.
In fact, man oversteps all bounds.
When he considers himself exempt.
அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.
அவ்வாறில்லை! தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான்
إِنَّ إِلَىٰ رَبِّكَ الرُّجْعَىٰ
இன்ன இலா ர(B)ப்பி(K)கர் ருஜ்ஆ
‘Inna ‘ila Rabbikar-ruj^a.
உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு
But to your Lord is the return.
أَرَأَيْتَ الَّذِي يَنْهَىٰ
عَبْدًا إِذَا صَلَّىٰ
அரஅய்(TH)தல்ல(D)தீ யன்ஹா
அப்(D)தன் இ(D)தா ஸல்லா
‘Ara’aytal-ladhi yanha.
Abdan ‘idha salla.
தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?
Have you seen him who prevents?
A servant when he prays?
أَرَأَيْتَ إِنْ كَانَ عَلَى الْهُدَىٰ
أَوْ أَمَرَ بِالتَّقْوَىٰ
أَرَأَيْتَ إِنْ كَذَّبَ وَتَوَلَّىٰ
அரஅய்(TH)த இன்கான அலல் ஹு(D)தா
அவ்அமர பி(TH)த்த(Q)க்வா
அரஅய்(TH)த இன்(K)க(D)த்த(B)ப வ(TH)தவல்லா
‘Ara’ayta in kana ^alal-huda.
‘Ara’ayta in kana ^alal-huda.
‘Aw ‘amara bit-taqwa.
‘Ara’ayta ‘in kadhdhaba wa tawalla.
அவர் நேர்வழியில் இருப்பதையும் அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?
Do you think he is upon guidance?
Or advocates righteousness?
Do you see how he disbelieved and turned away?
أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ يَرَىٰ
அலம் யஃலம் (B)பிஅன்னல்லாஹ யரா
‘Alam ya^lam bi ‘annal-laha yara
அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
Does he not know that God sees?
كَلَّا لَئِنْ لَمْ يَنْتَهِ لَنَسْفَعًا بِالنَّاصِيَةِ
கல்லா லஇல்லம் யன்(TH)தஹி லநஸ்ஃபஅம் (B)பின்னாஸியாஹ்
Kalla la ‘illam yantahi la nasfa^am bin-nasiyah.
அவ்வாறில்லை! அவன் விலகாவிட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம்.
No. If he does not desist, We will drag him by the forelock.
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ
நாஸிய(TH)த்தின் கா(D)திப(TH)த்தின் (KH)ஹாதியாஹ்
Nasiyatin kadhibatin khati’ah
அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி.
A deceitful, sinful forelock.
فَلْيَدْعُ نَادِيَهُ
ஃபல்ய(D)த்வு நா(D)தியாஹ்
Falyad^u nadiyah.
அவன் தனது சபையோரை அழைக்கட்டும்.
Let him call on his gang.
سَنَدْعُ الزَّبَانِيَةَ
ஸனத்உ(Z)ஸ் (Z)ஸ(B)பானியாஹ்
Sa nad^uz-zabaniyah.
நாம் நரகின் காவலர்களை அழைப்போம்.
We will call the Guards.
كَلَّا لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ ۩
கல்லா லா(TH)து(TH)திஃஹு வஸ்ஜு(D)த் வ(Q)க்(TH)தரிப்.
Kalla la tuti^hu wasjud waqtarib.
எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!
No, do not obey him; but kneel down, and come near.
—————————————-
https://youtu.be/5xRMSc0wP0c