ஹிஜ்ரத்

 

இஸ்லாத்தைக் கடைப்பிடிக்க இயலாவிட்டால் ஹிஜ்ரத் – 4:97

 

பூமி விசாலமாக இருந்தால் தான் ஹிஜ்ரத் – 4:97

 

எந்த நாடும் ஏற்க முன்வரா விட்டால் ஹிஜ்ரத் இல்லை – 4:97

 

பலவீனர்களுக்கு ஹிஜ்ரத் அவசியமில்லை – 4:98

 

வாய்ப்பு இருந்தால் ஹிஜ்ரத் – 4:97, 4:100

 

நல்லோருக்கும் தோல்வி – 2:155, 2:214, 3:140, 3:142, 3:166,167, 3:186

 

கெட்டவர்களுக்கு நல்வாழ்க்கை – 3:178, 3:196, 3:197, 10:88, 23:55,56, 28:76, 28:81, 31:24, 40:4

 

போர்

 

போருக்கு ஆட்சி அவசியம் – 2:247, 2:248, 4:75

 

போருக்கான படைபலம் – 8:65,66

 

அநீதி இழைக்கப்படும் பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காகவே போர் – 4:75, 22:39-40

 

வம்புச் சண்டைக்கு வருவோருடன் போர் – 2:190, 8:19, 9:13

 

சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் போர் – 2:191, 22:39,40

 

உடன்படிக்கையை முறித்து இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்துவோருடன் போர் – 9:12

 

கலகக்காரர்களுடன் போர் – 4:91

 

போரை முதலில் துவக்கக் கூடாது – 2:190, 9:13

 

சமாதானத்துக்கு வருவோருடன் போர் இல்லை – 2:192, 4:90, 4:94, 8:61

 

மதத்தைப் பரப்ப போர் இல்லை 2:256, 3:20, 4:63, 4:80, 5:92, 6:104, 6:107, 9:6, 10:99, 10:108, 11:28, 18:29, 27:92, 39:41, 42:15, 42:48, 50:45, 88:22

 

விலகிக் கொள்வோருடன் போர் இல்லை – 2:192,193, 8:39

 

அல்லாஹ்வின் பாதையில் (நியாயத்துக்கு) மட்டுமே – 2:190, 2:244, 3:13, 3:146, 3:167, 4:74, 4:75, 4:76, 4:84, 9:111

 

போர் செய்யும் அவசியம் ஏற்பட்டால் போர் கடமை – 2:216

 

எதிரியின் படை பலத்தைக் கண்டு அஞ்சாதீர் – 2:249, 8:19

 

சோர்வடையக் கூடாது – 3:173

 

புனித மாதங்களில் போர் கூடாது – 2:194, 2:217, 5:2, 9:5, 9:36

 

மஸ்ஜிதுல் ஹராம் போர்க்களமாக ஆக்கப்படக் கூடாது – 2:191

 

போர்க்களத்தில் இரக்கம் கூடாது – 2:191, 8:57, 47:4

 

போர்க்களத்திலும் புனிதங்களைப் பேண வேண்டும் – 2:190, 2:191, 2:193, 2:194

 

வெளியேற்றியவர்களை வெளியேற்றலாம் – 2:191

 

புனிதங்களை மதிப்பது ஒரு தரப்பானது அல்ல – 2:191, 2:194

 

அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காகவே போர் – 4:75, 22:39

 

உயிர் தியாகிகளின் சிறப்பு – 2:154, 3:169, 4:74, 36:26

 

பலத்தைத் தயாரித்துக் கொள்வது – 8:60

 

புறங்காட்டக் கூடாது – 8:15

 

தயாரிப்புக்காக புறங்காட்டலாம் – 8:16

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *