1. * ஸூரத்துஷ் ஷரஹ்* ( அல் இன்ஷிராஹ்விரிவாக்குதல்)
  —————————————————
  அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்
 2. உமது உள்ளத்தை நாம் விரிவாக்கவில்லையா?
  ‎أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
  Did we not expand your mind?
  அலம் நஷ்ரஹ் ல(K)க ஸ(D)த்ர(K)க்
  Alam nashrah laka sadrak.

2, 3. (முஹம்மதே!) உமது முதுகை முறித்துக் கொண்டிருந்த உமது சுமையை உம்மை விட்டும் நாம் இறக்கவில்லையா?
‎وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ
வவளஃனா அன்(K)க வி(Z)ஸ்ர(K)க்
Wa wada^na ^anka wizrak.
அல்ல(D)தீ அன்(Q)கள ழஹ்ர(K)க்
Alladhi anqada dhahrak.
And lift from you your burden.
Which weighed down your back?

 1. உமக்காக உமது புகழை உயர்த்தினோம்.
  ‎وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
  Wa rafa^na laka dhikrak.
  வரஃபஃனா ல(K)க (D)திக்ரக்
  We have exalted your praise for you
 2. சிரமத்துடன் தான் எளியதும் உள்ளது.
  ஃபஇன்ன மஅல் உஸ்ரி யுஸ்ரா
  ‎فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
  Fa Inna ma^al-^usri yusra.
  With hardship comes ease
 3. சிரமத்துடன் தான் எளியதும் உள்ளது.
  ‎إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
  Inna ma^al-^usri yusra.
  With hardship comes ease
  இன்ன மஅல் உஸ்ரி யுஸ்ரா
 4. எனவே ஓய்வெடுத்ததும் தயாராவீராக!
  ‎فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ
  So be prepared to relax!
  ஃபஇ(D)தா ஃபரஃ(TH)த ஃபன்ஸ(B)ப்
  Fa ‘idha faraghta fansab.
 5. உமது இறைவனிடம் ஆசை வைப்பீராக!
  ‎وَإِلَىٰ رَبِّكَ فَارْغَبْ
  வஇலா ரப்பி(K)க ஃபர்ஃக(B)ப்.
  Wa ‘ila Rabbika farghab.
  And to your Lord turn for everything.
  ———————————————

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *