*அவூதுபில்லாஹி மினஸ் ஷைத்தான் நிர்ரஜீம்*

உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், *ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பின்னர் அவர்களை நரகைச் சுற்றி மண்டியிட்டோராக நிறுத்துவோம்*.

பின்னர் ஒவ்வொரு கூட்டத்திலும் *அளவற்ற அருளாளனுக்கு மாறுசெய்வதில் மிகக் கடுமையாக இருந்தோரைத் தனியாகப் பிரிப்போம்.*

*அதில் கருகுவதற்குத் தகுதியுடையோர் யார் என்பதை நாம் நன்றாக அறிவோம்*.

*உங்களில் எவரும் அதைக் கடக்காமல் இருக்க முடியாது*.

இது உமது இறைவனால் நிறைவேற்றப்படும் கடமை. பின்னர் (*நம்மை) அஞ்சியோரைக் காப்பாற்றுவோம். அநீதி இழைத்தோரை மண்டியிட்டோராக அதிலேயே விட்டு விடுவோம்*.

[*19: Surah Maryam 68-72]*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed