வியாபாரம்

 

வியாபாரம் அனுமதிக்கப்பட்டது – 2:275, 2:282, 4:29, 24:37,

 

கடல் வழி வியாபாரம் – 2:164, 16:14, 17:66, 30:46, 35:12

 

வியாபாரத்தில் நேர்மை – 6:152, 7:85, 11:84, 11:85, 17:35, 26:181, 55:8,9, 83:2,3

 

உழைத்துச் சாப்பிடுதல்

 

கூலி வேலை செய்தல் – 28:27,

 

மீன் பிடித்தல் – 16:14, 35:12

 

ஆபரணங்கள் செய்தல் – 35:12

 

கால்நடைகளை மேய்த்தல் – 20:18, 20:54

 

விவசாயம் செய்தல் – 2:164, 2:267, 6:141, 12:47, 13:4, 16:11, 32:27, 39:21, 56:63, 56:64

 

கடன்

 

கடனைத் தள்ளுபடி செய்வதும் தர்மமே – 2:280

 

காலக் கெடு விதித்து கொடுக்கும் கடனை எழுதிக் கொள்ள வேண்டும் – 2:282

 

கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலுக்கு சாட்சிகளை ஏற்படுத்துதல் – 2:282, 5:106

 

எழுதிக் கொள்ள வாய்ப்பில்லா விட்டால் அடைமானம் பெற்றுக் கடன் வழங்குதல் – 2:283

 

கடன் வாங்கியவர்களுக்கு வசதி இல்லாவிட்டால் அவகாசம் அளிக்க வேண்டும் – 2:280

 

கடன் வாங்கியவர் கூறுவது போல் எழுத வேண்டும் – 2:282

 

எழுதத் தெரிந்தவர் அதற்கு மறுக்கக் கூடாது – 2:282

 

பொருளாதாரம் சம்மந்தமான கடன்களையும், கடமைகளையும் வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் – 2:233

 

கடன் தான் முதலிடம் – 4:11,12

 

பொருளாதாரத்தைச் செலவிடும் பக்குவம்

 

பொருளாதாரத்தைச் செலவிடும் பக்குவம் இல்லாதவர்கள் கையில் அவர்களது சொத்தைக் கூட கொடுக்கக் கூடாது – 4:5

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *