இறைவனின் திருப்பெயரால்

வாரம் ஒரு ஸூரா!
மனனம் செய்ய!!
தொழுகைக்கு உதவ கூடிய சிறு சூராக்கள்!

அரபு தமிழ் ஆங்கிலம்
ஆகிய மொழி களில்
தமிழ் விளக்கங்களுடன்

வெள்ளி கிழமை தோரும் வெளிவரும்

(87. ஸூரா அல் அஃலா- மிக உயர்ந்தவன்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

1. மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
2. அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான்.
3. அவனே நிர்ணயித்தான். வழிகாட்டினான்.
4. அவனே மேய்ச்சலுக்குரியதை வெளிப்படுத்தினான்.
5. பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக்கினான்.
6, 7. (முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம். நீர் மறக்க மாட்டீர். அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான்.
8. (முஹம்மதே!) எளியதை உமக்கு மேலும் எளிதாக்குவோம்.
9. அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக!
10. (இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான்.
11. துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக் கொள்வான்.
12. அவனே பெரும் நெருப்பில் கருகுவான்.
13. பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.
14. தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான்.
15. அவன், தனது இறைவனின் பெயரை நினைத்து தொழுதான்.
16. ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள்.
17. மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும்.
18, 19. இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது.

‎بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
‎سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى {1}
‎الَّذِي خَلَقَ فَسَوَّىٰ {2}
‎وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ {3}
‎وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ {4}
‎فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ {5}
‎سَنُقْرِئُكَ فَلَا تَنْسَىٰ {6}
‎إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ {7}
‎وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ {8}
‎فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَىٰ {9}
‎سَيَذَّكَّرُ مَنْ يَخْشَىٰ {10}
‎وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى {11}
‎الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ {12}
‎ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ {13}
‎قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ {14}
‎وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ {15}
‎بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا {16}
‎وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ {17}
‎إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ {18}
‎صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ {19}

Bismillahir-Rahmanir-Rahim.

1.Sabbihisma Rabbikal-‘a^la.
2.’Al-ladhi khalaqa fa sawwa.
3.Walladhi qaddara fa hada.
4.Wal-ladhi ‘akhrajal-mar^a.
5.Fa ja^alahu ghutha’an ‘ahwa.
6.Sa nuqri’uka fala tansa.
7.’Illa ma sha’ Allah,* ‘innahu ya^lamul-jahra wa ma yakhfa.
8.Wa nuyassiruka lil-yusra.
9.Fa dhakkir ‘in nafa^atidh-dhikra.
10.Sa yadhdhakkaru may yakhsha.
11.Wa yatajannabuhal-‘ashqa.
12.’Al-ladhi yaslan-naral-kubra.
13.Thumma la yamutu fiha wa la yahya.
14.Qad ‘aflaha man tazakka.
15.Wa dhakara-sma Rabbihi fa salla.
16.Bal tu’thirunal-hayatad-dunya.
17.Wal-‘akhiratu khayruw wa ‘abqa.
18.’Inna hadha lafis-suhufil-‘ula.
19.Suhufi ‘Ibrahima wa Musa.

 

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஸ(B)ப்பி ஹிஸ்ம ரப்பி(K)கல் அஃலா
அல்ல(D)ذதீ (KH)ஹல(Q)க்க خَلَقَ ஃபஸவ்வா
வல்ல(D)ذதீ (Q)கத்தர قَدَّرَ ஃபஹ(D)தா فَهَدٰ
வல்ல(D)ذதீ அ(KH)ஹ்ரஜல் اَ خْرَجَ மர்ஆ
ஃபஜஅலஹு فَجَعَلَهُ ஃகுஸாஅன் غُثآءً அஹ்வாاَحْوٰي
ஸனு(Q)க்ரிஉ(K)க سَنُقْرِ ءُكَ ஃபலா (TH)தன்ஸா تَنْسٰٓي
இல்லா மாஷா அல்லாஹ், இன்னஹு اِ نَّهُ யஃலமுல்يَعْلَمُ ஜஹ்ர جَهْرَவமா ய(KH)ஹ்ஃபா يَخْفٰي
வனுயஸ்ஸிரு(K)க லில்யுஸ்ரா
ஃபதذ(K)க்கிர் இன்ன ஃபஅ(TH)தி(D)த்نَفَعَتِ (D)திذக்ரா
ஸய(D)த்தகருமை سَيَذَّ كَّرُ مَنْ يَّخْشٰي யஹ்ஷா
வய(TH)தت ஜன்னபுஹهல் அஷ்(Q)காشْ
அல்ல(D)தீ யஸ்صْலன் நாரல் (K)குப்بْரா
சும்ம ثُمَّ லா யமூ(TH)து ஃபீய்ஹாفِيْهاَ வலா யஹ்யா يَحْيٰي
(Q)கத்د அஃப்லஹ மன் (TH)த(Z)ஸز(K)க்கா
வ(D)ذத(K)கكரஸ்ம ரப்பிஹிرَبِّهٖ ஃபஸல்லாفَصَلّٰي
பبல்(TH)துஃஸிரூனல் ثُؤْ ثِرُ وْنَ ஹயா(TH)த(TH)த் (TH)துدன்யா
வல்ஆ(KH)ஹிர(TH)த்து وَالْاٰخِرَةُ (KH)ஹைருவ் خَيْرٌ வஅ(B)ப்(Q)கா اَبْقٰ
இன்ன ஹாதா هٰذَا லஃபிஸ்ஸுஹுஃபில் ஊலா
ஸுஹுஃபி இபுறாஹீமاِبْراهِيْم வமூஸா. وَ مُوْ سٰي

In the name of God, the Gracious, the Merciful.

1  Praise the Name of your Lord, the Most High.
2  He who creates and regulates.
3  He who measures and guides.
4  He who produces the pasture.
5  And then turns it into light debris.
6  We will make you read, so do not forget.
7  Except what God wills. He knows what is declared, and what is hidden.
8  We will ease you into the Easy Way.
9  So remind, if reminding helps.
10  The reverent will remember.
11  But the wretched will avoid it.
12  He who will enter the Gigantic Fire.
13  Where he will neither die, nor live.
14  Successful is he who purifies himself.
15  And mentions the name of his Lord, and prays.
16  But you prefer the present life.
17  Though the Hereafter is better, and more lasting.
18  This is in the former scriptures.
19  The Scriptures of Abraham and Moses.

அரபு தெரியாதவர்கள்
எழிதில் மனனம் செய்து
கொள்ள வசதியாக இத்
தொடர் ஆரம்பிக்கபட்டுள்ளது,
இதனை மற்றவர்களும்
பயன்பெற ! உங்கள்
இணையதளத்தில் பகிரவும்!!

இன்ஷாஅல்லாஹ்!
அடுத்த வெள்ளி அன்று
தொடரும்!!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

One thought on “வாரம் ஒரு ஸூரா! [(87. ஸூரா அல் அஃலா- மிக உயர்ந்தவன்)]”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed