இறைவனின் திருப்பெயரால்

வாரம் ஒரு ஸூரா!
மனனம் செய்ய!!
தொழுகைக்கு உதவ கூடிய சிறு சூராக்கள்!

அரபு தமிழ் ஆங்கிலம்
ஆகிய மொழி களில்
தமிழ் விளக்கங்களுடன்

வெள்ளி கிழமை தோரும் வெளிவரும்

அரபு தெரியாதவர்கள்
எழிதில் மனனம் செய்து
கொள்ள வசதியாக இத்
தொடர் ஆரம்பிக்கபட்டுள்ளது,
இதனை மற்றவர்களும்
பயன்பெற ! உங்கள்
இணையதளத்தில் பகிரவும்!!

அத்தியாயம் – 109 . ( * ஸூரா அல் காஃபிரூன் -மறுப்போர்* )

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1, 2, 3, 4, 5, 6. (ஏக இறைவனை) மறுப்பவர்களே!” நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு. என் மார்க்கம்

‎بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
‎قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ {1}
‎لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ {2}
‎وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ {3}
‎وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ {4}
‎وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ {5}
‎لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ {6}

In the name of God, the Gracious, the Merciful.

1  Say, “O disbelievers.
2  I do not worship what you worship.
3  Nor do you worship what I worship.
4  Nor do I serve what you serve.
5  Nor do you serve what I serve.
6  You have your way, and I have my way.”

Bismillahi rahmanir raheem

Kul ya ayyuhal(يٰٓاَيُّهَاالْكٰفِرُوْنَ) kafiroon
La(لآ) ahbuthu(اَعْبُدُ) maماَ thahbuthoon(تَعْبُدُوْنَ)
Valaa(وَلآ) anthum(اَنْتُمْ) aabithoone(عٰبِدُوْنَ) ma(مآ) ahbuthudh..(اَعْبُدُ)
Valaa(وَلآ) ane(اَنَا) aabidhum(عَابِدٌ) maمّاَ abaththum..(عَبَتّْمْ)
Valaa(وَلَآ) anthum(اَنْتُمْ) aabithoone(عٰابِدُوْنَ) ma(مَآ) ahbudh(اَعْبُدُ)
Lakum(لَكُمْ) dheenukum(دِيْنُكُمْ) valiye(وَلِيَ) dheen..(دِىْنِ)

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்…

குல் யா அய்யுஹல் காபிரூவ்ன்
லா அஃபுBதுdh மா தஃபுBதூDHன்
வலா அன்தும் ஆபிBதூDHவ்ன மா அஃபுBத்DH
வலா அன ஆபிBதுDHம் மா அபBத்துDHம்
வலா அன்துTHம் ஆபிBதூDHவ்ன மா அஃபுBத்DH
லகும் தீDHனுக்கும் வலிய தீDHன்.

இன்ஷாஅல்லாஹ்!
அடுத்த வெள்ளி அன்று
தொடரும்!!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed