இறைவனின் திருப்பெயரால்

வாரம் ஒரு சூரா!
மனனம் செய்ய!!
தொழுகைக்கு உதவ கூடிய சிறு சூராக்கள்!

அரபு தமிழ் ஆங்கிலம்
ஆகிய மொழி களில்
தமிழ் விளக்கங்களுடன்

வெள்ளி கிழமை தோரும் வெளிவரும்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது, அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

‎بِسۡمِ اللهِ الرَّحۡمٰنِ الرَّحِيۡمِ

‎اِذَا جَآءَ نَصۡرُ اللّٰهِ وَالۡفَتۡحُۙ‏ وَرَاَيۡتَ النَّاسَ يَدۡخُلُوۡنَ فِىۡ دِيۡنِ اللّٰهِ اَفۡوَاجًا فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَاسۡتَغۡفِرۡهُ‌ ؔ ؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا

இதா ஜாஅ நஸ்ருல்லாஹி வல்பத்ஹு: வரஐத்தன் னாஸ யத்குலூன பீ தீனில்லாஹி அப்வாஜன் பஸப்பிஹ் பிஹம்தி ரப்பி(க்) க வஸ்தக்பிருஹு இன்னஹு கான தவ்வாபா.

Idha ja a nasr Ullahi wa-l-fathu
Wa ra’ait an-nasa yadkhuluna fi din-Illahi afwaja
Fa-sabbih bi-hamdi Rabbi-ka wa-staghfir-hu
Inna-hu kana tawwaba

When the victory of Allah has come and the conquest, And you see the people entering into the religion of Allah in multitudes, Then exalt [Him] with praise of your Lord and ask forgiveness of Him. Indeed, He is ever Accepting of repentance.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed